திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன் – மரண அறிவித்தல்
திருமதி பியற்றீஸ் ஞானமணி மனோகரன்
பிறப்பு 09 JAN 1944 இறப்பு 14 JUL 2021

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் ஞானமணி மனோகரன் அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மேரி ஆஞ்சலா ஜீவரட்ணம், மேரி திரேஸ் மற்றும் ஜெயரட்ணநாதன், ஜெயபத்மநாதன், மேசி ராஜேஸ்வரி ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானஜோதி மற்றும் மகேந்திரன், குலேந்திரன், நகுலேந்திரன், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சாந்தகுமாரி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நிவோஷலா- மகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் – கணவர்Mobile : +94779068626
இந்திரா – மருமகள்Mobile : +94777079545
மனோஜ் – மகன்Mobile : +94652228510
டிலோ – மகள்Mobile : +94712156960

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu