திரு வசீகரன் செல்வரட்ணம் – மரண அறிவித்தல்




திரு வசீகரன் செல்வரட்ணம்
பிறப்பு 09 FEB 1959 இறப்பு 05 JUL 2021

கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வசீகரன் செல்வரட்ணம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஜானகி(கண்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வாசுதேவன், செல்லம்மாள்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்டியைச் சேர்ந்த மகேஸ்வரன், சிவமலர், தேவேந்திரன், சோதிமலர், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகவேல்(கண்ணன் – கண்டி), மகாதேவன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாமோதரம்- யசோதராதேவி(கண்டி), ராஜா- சந்திரிக்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகந்தி, விநோத், கிரிஷாந், திரிஷாலினி, தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வைஷ்னவி, வனிதா, லோகேஸ்வரன், வருன்பிரசாத், சப்றீனா, கிருஷ்னி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live streaming link: Click Here
Live Time: 01.00PM to 04.00PM Eastern time Canada on July 11th, 2021தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Jul 2021 1:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 11 Jul 2021 2:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 11 Jul 2021 4:30 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
அகிலன் – மகன்Mobile : +16474719696
சசிகலா – மனைவிMobile : +16474719279

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu