திருமதி மோசஸ் புஸ்பராணி – மரண அறிவித்தல்
திருமதி மோசஸ் புஸ்பராணி
பிறப்பு07 JAN 1967 இறப்பு 02 JUL 2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oerlikon Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட மோசஸ் புஸ்பராணி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், மரியான் இறப்பியேல்பிள்ளை யாக்கோபு மாசில்லா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோசஸ் அவர்களின் அன்புத் துணைவியும்,

ஜான்சி, கெவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகலிங்கம், செல்வராணி, யோகராணி, ரவிச்சந்திரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்ரன், பாஸ்கரன், குமார், ரஜி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மரியதாஸ்- செல்வராணி, யேசுதாஸ் லூர்த்துபிளஸ் அம்மா, டொமினிக் மொனிக்கம்மா, ஜோர்ச் பெனடிக் டெனி, ததேயுஸ் பெர்னாண்டோ ஜெயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோசஸ் – கணவர்Mobile : +41764140574Phone : +41443116561
உதயன் – மைத்துனர்Mobile : +41788911213
குமார் – மைத்துனர்Mobile : +41793971213
வினோஜி – உறவினர்Mobile : +94778480845

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu