திரு டிலக்ஸ்சாந் கந்தையா – மரண அறிவித்தல்
திரு டிலக்ஸ்சாந் கந்தையா
பிறப்பு 10 SEP 1995 இறப்பு 01 JUL 2021

சுவிஸ் Yverdon-les-Bains ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டிலக்ஸ்சாந் கந்தையா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வில்வராஜா கந்தையா ரஜனி தம்பதிகளின் அன்பு மகனும்,

மயூரா அவர்களின் அன்புக் கணவரும்,

ரிஜீத் அவர்களின் அன்புச் சகோதரரும்,

நேசராஜ், ஜெயபாலன், ஜெயக்குமார், ராகினி, வினோதினி, ஜெயந்தினி, ஜெயந்தி, ஜெயந்தன், சுகந்தி, வசந்தி, சுமிதா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 03 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 04 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 05 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 06 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 07 Jul 2021 10:00 AM – 12:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland

தொடர்புகளுக்கு
ரஜனி – தாய்Mobile : +41798158911
வீடு – உறவினர்Mobile : +41244456745
ஜெயக்குமார் – மாமாMobile : +447429202307
ஜெயபாலன் – மாமாMobile : +4915216828747
செல்லா – அத்தைMobile : +33783363491

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu