திரு அருணன் சின்னராசா – மரண அறிவித்தல்




திரு அருணன் சின்னராசா
மண்ணில் 10 MAR 1958 விண்ணில் 29 JUN 2021

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணன் சின்னராசா அவர்கள் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணன், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பு, காலஞ்சென்ற தங்கமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகாருணி(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரீகன், பிரியந்தி, ஜனார்திக், துவாரகா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஜெனோயா, வசந்த், லாவன்யா, மாக்ஸ், மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,மிலான், லியான், லீமா, லியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மஞ்சுளா, புஷ்பம், தவமணிதேவி, விநோதஸ்(மோகன்), மோகனதாஸ்(தாசன்), பிரேமதாஸ்(கண்ணன்), காயத்திரி, மோகனா, சிவா, மைதிலி, வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரீகன் – மகன்Mobile : +33781710019
மோகன் – மைத்துனர்Mobile : +33698780919
வசந்த் – மருமகன்Mobile : +33679856933
தாசன் – மைத்துனர்Mobile : +33621118190

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu