திருமதி வேலாயுதம் கமலாதேவி (கமலம்) – மரண அறிவித்தல்




திருமதி வேலாயுதம் கமலாதேவி (கமலம்)
பிறப்பு 18 APR 1943 இறப்பு 27 JUN 2021

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கமலாதேவி அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், நல்லம்மா சண்முகம் தம்பதிகளின் அன்பு மகளும், இலட்சுமணன் அம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரா, சந்திரன், காலஞ்சென்ற குணம், சேகர், தேவி, விஜயன், மீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னலிங்கம், பாமா, கங்கா, பவானி, இராசலிங்கம், வாசுகி, காளிதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், தியாகராஜா, தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமுவேல், பரமேஸ்வரி, சுப்ரமணியம், அன்னலட்சுமி, செல்லத்துரை, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி, கவிதா, கார்த்திகா, சுகாஷினி, கண்ணன், தாட்ஷாயினி, கோபினா, ஜனனி, திலிஷன், சாளினி, அபிநயா, கமலி, சுவேதா, லரிஷன், லதுஷன், வசிகரன், சசிகரன், கஜிகரன், சுஜிகரன், கீர்த்தனா, காவியா, ஹரிணி, ரவிதாஸ், கஸ்தூரி, துளசி, டிசோ, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
6F/7, 6ம் ஒழுங்கை,
வேப்பங்குளம், வவுனியா.தகவல்: விஜயசேகர்(மகன்-கனடா)

தொடர்புகளுக்கு
சந்திரா – மகள்Mobile : +94778587546
சந்திரன் – மகன்Mobile : +491799368436
சேகர் – மகன்Mobile : +41783503452
விஜயன் – மகன்Mobile : +15149930522
மீனா – மகள்Mobile : +94755293995
தியாகன் – சகோதரன்Mobile : +4521532248

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu