திரு மனோகரன் கனகரத்தினம் – மரண அறிவித்தல்
திரு மனோகரன் கனகரத்தினம்
பிறப்பு 26 OCT 1951 இறப்பு 23 JUN 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning நகரை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் கனகரத்தினம் அவர்கள் 23-06-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி மனோகரன் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 27 Jun 2021 10:00 AM – 1:00 PM
Hernings sygehus kapel Overgade 2, 7400 Herning, Denmark

தொடர்புகளுக்கு
M. சங்கர் – மகன்Mobile : +4529887820

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu