திரு செயபாலசிங்கம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்
திரு செயபாலசிங்கம் ஆறுமுகம்
பிறப்பு 10 JUL 1964 இறப்பு 20 JUN 2021

யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Thun ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செயபாலசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, நதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரன்சித், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம், தவமணிதேவி, கைலாய பாலசிங்கம், அரியமலர்தேவி, காலஞ்சென்ற புஸ்பமலர்தேவி, கணேசதேவி, விசயலட்சுமிதேவி, காலஞ்சென்ற சிவபாலசிங்கம், நடராஜசிங்கம், பரமானந்தசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லத்தம்பி, முத்துராஜா, சரஸ்வதி, துரைசிங்கம், வள்ளிப்பிள்ளை, காந்தமணி, கன்னிகாராணி, நிறைமதிகுமார், யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலட்ஷமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

வானதி, மகதி, குகனேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்துராணி – மனைவிMobile : +16474097546
தனுஜா – மகள்Mobile : +14168319074
நதீபன் – மகன்Mobile : +16475504518
ரன்சித் – மருமகன்Mobile : +16477454593
சங்கீதா – மருமகள்Mobile : +16475620083

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu