திருமதி ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை
பிறப்பு 14 APR 1929 இறப்பு 23 JUN 2021

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்கள் 23-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(முன்னாள் தலைவர், சரசாலை கிராமசபை) அன்னலட்சுமி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆவரங்காலைச் சேர்ந்த சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வைரவிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சறோஜா(கனடா), சர்வேஸ்வரி(மலேசியா), சத்தியவதி(ஆசிரியை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), சிவகுமாரன்(Director, Data & Analytics U.K), விஜயகுமாரன்(அதிபர், வரணி சைவப்பிரகாச வித்தியாலயம்), நந்தகுமார்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(முன்னாள் அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஞானசவுந்தரி மற்றும் கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெகதீஸ்வரன்(கனடா), இராஜேந்திரன்(மலேசியா), இரவிகுமார்(ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), ராஜினி(பிரித்தானியா), சுபந்தினி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன், சதானந்தன், சித்தானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, இராசம்மா, யோகாம்பாள், சிவகாமசுந்தரி மற்றும் யோகாதேவி, சரோஜினிதேவி, இந்திரா, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கார்த்திகா(கனடா), தர்சிகா(பிரித்தானியா), சிவானுஜன்(பிரித்தானியா), வராகி(பிரித்தானியா), துவாரகி(மாணவி- சாவகச்சேரி இந்துக் கல்லூரி), விசாகன்(கனடா), கஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2021 புதன்கிழமை அன்று சரசாலையில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
சரசாலை தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவகுமாரன் – மகன்Mobile : +447930525532
விஜயகுமாரன் – மகன்Mobile : +94776203659
நந்தகுமார் – மகன்Mobile : +94777376500

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu