திரு வைரமுத்து பரஞ்சோதி-மரண அறிவித்தல்
திரு வைரமுத்து பரஞ்சோதி
அன்னை மடியில் 21 JUL 1939 இறைவன் அடியில் 19 JUN 2021

மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Rickmansworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பரஞ்சோதி அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வைரமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தம்பி பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,நிஷாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,மதுரா அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற துரைசிங்கம், சபாநாதன், ராதாதேவி, காலஞ்சென்ற அம்பிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தர்மநாயகி, ஈஸ்வரி, இராஜலிங்கம், கணேசலிங்கம், கௌசலா, வித்யா, வாசுகி, சந்திரன், பாலசுந்தரம், பிரேம்நாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சௌமியா, சினேகா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக, அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும். இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.Mr Vyramuthu Paramjorthy, born in Perak, Malaysia and resided in Jaffna, Rickmansworth – London had attained the eternal feet of Lord Shiva on Saturday the 19 of June 2021.He is the beloved son of Late Sinnathamby Vyramuthu, Late Rasamma Vyramuthu and loving son-in-law of Late Kathiravelu Sinnathamby & Late Packialedchumy, Sinnathamby.Precious husband of Indra, affectionate father of Nishanthan, loving father-in-law of Mathura & adoring grand father of Sowmiya, Sneha and Sahana.Dearest brother of Late Thuraisingham, Sabanathan, Radhadevi and Late Ambigadevi.Also beloved brother-in-law of Late Tharmanayagi, Easwari, Rajalingam, Ganeshalingam, Goushela, Vidhya, Vasuhy, Chandran, Balasundaram and Premnath.We humbly & kindly request our dear friends and relatives to accept this sincere notification.The respected final rites of Mr Vyramuthu Paramjorthy shall be commemorated with his immediate beloved family members due to the current unprecedented situation.We graciously request that you convey and share your condolences by means of telephone & email.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Jun 2021 3:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 27 Jun 2021 9:00 AM – 11:00 AM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 27 Jun 2021 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
நிஷாந்தன் – மகன்Mobile : +447572593595

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu