திருமதி சுந்தரேஸ்வரன் நல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரன் நல்லம்மா
தோற்றம் 27 AUG 1944 மறைவு 26 MAY 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் நல்லம்மா அவர்கள் 26-05-2021 புதன்கிழமி அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

யமுனாராணி, சத்தியபாமா, சிறிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரன், வரதறாயன், சிரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகானந்தம், சிவானந்தம், அருளானந்தம், பரமானந்தம், சத்தியானந்தம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிமல்றாஜ், சசிரேகா, சங்கீதா, றாஜ்குமார், அனுஷா, விபுவுன், கிரித்திகா, வித்தகன், கஜிபன், லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click hereஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Please call to make appointment at below contact numbers.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 31 May 2021 5:00 PM – 8:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaபார்வைக்கு Get DirectionTuesday, 01 Jun 2021 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionTuesday, 01 Jun 2021 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionTuesday, 01 Jun 2021 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
பாமா – மகள்Mobile : +16474049736
கலா – மகள்Mobile : +16475351385
றாஜ் – பேரன்Mobile : +14164549865
அனுஷா – பேத்திMobile : +16472612359
றேகா – பேத்திMobile : +14379911971
லக்சி – பேத்திMobile : +16474663993
யமுனாராணி – மகள்Mobile : +14372458345

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu