திருமதி லீலாவதி மார்க்கண்டு – மரண அறிவித்தல்
திருமதி லீலாவதி மார்க்கண்டு
பிறப்பு 23 FEB 1934 இறப்பு 21 MAY 2021

யாழ். கொக்குவில் கிழக்கு மாத்தனை கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி மார்க்கண்டு அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகராதேவி, மனோரதன், மஞ்சுளாவதி, மனோரஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணேஸ்வரன், பத்மநிதி, ஜெயதேவன், கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற தங்கரெத்தினம், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற வெற்றிவேலு, மகாலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சொக்கநாதன், பேரம்பலம், பார்வதி, அரியலட்சுமி, குமாரசாமி, கதிர்காமத்தம்பி, சிவராசன், துரைரெட்ணம் மற்றும் சரஸ்வதி, ரதிதேவி ஆகியோரின் மைத்துனியும்,
அபிராமி, அகிலேஷ், சுஜீவன், சுகந்தன், பகீரதன், அகிலா, மயூரி, காருணியா, கிருஷ்ணி மற்றும் கிருஸ்ணா, ஜனார்த்தனி, நிவேதிக்கா, தட்சாயிணி, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷ்ணிகா, அபிலக்ஸன், ஆதியா, லானா, லியோ, தேவிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 29 May 2021 4:00 PM – 6:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdomகிரியை Get DirectionSunday, 30 May 2021 8:30 AM – 10:30 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdomதகனம் Get DirectionSunday, 30 May 2021 12:00 PM – 12:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
மனோகராதேவி – மகள்Mobile : +447794374272
மனோரதன் – மகன்Mobile : +447424914817
மஞ்சுளாவதி – மகள்Mobile : +447852750384
மனோரஜன் – மகன்Mobile : +447580667084

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu