திருமதி சுவித்தா பிரெட் – மரண அறிவித்தல்




திருமதி சுவித்தா பிரெட்
பிறப்பு 18 OCT 1990 இறப்பு 25 MAY 2021

சுவிஸைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுவித்தா பிரெட் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்) இரத்தினபூபதி தம்பதிகள், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராசா(இராணுவ அதிகாரி) யோகம்மா தம்பதிகளின் பேத்தியும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுந்தரகுமார்(கண்ணன்) நளாயினி தம்பதிகளின் ஆருயிர் மகளும், பருத்தித்துறையைச் சேர்ந்த மகாராஜா ராயப்பு ரதி தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரெட்(Fred) ராயப்பு அவர்களின் அன்பு மனைவியும், சிருசா, சோபிதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், ஃப்ரீடா(Freda) அவர்களின் மைத்துனியும்,கெவின் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
Miles, Brayden, Isaac ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Through View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Live streaming link: Click hereஅன்னாருக்கு அஞ்சலிசெலுத்த விரும்புவோர் முன் அனுமதி பெறாமல் வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 29 May 2021 7:00 PM – 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaபார்வைக்கு Get DirectionSunday, 30 May 2021 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 30 May 2021 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 30 May 2021 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுந்தரகுமார்(கண்ணன்) – தந்தைMobile : +16473000417
மகாராஜா – மாமாMobile : +16479931180
பிரெட்(Fred) – கணவர்Mobile : +16477392140
சுகுமார் – சித்தப்பாMobile : +14166663971
ராசைய்யா சிவானந்தம் – பெரியம்மாMobile : +94775327020
ரத்தினம் வதனி – மாமா & மாமிMobile : +41774845270
ராசா நளினி – மாமா & மாமிMobile : +41764705758

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu