திருமதி குணம் இன்பரதி – மரண அறிவித்தல்
திருமதி குணம் இன்பரதி
தோற்றம் 29 SEP 1957 மறைவு 26 MAY 2021

யாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau Buchs ஐ வதிவிடமாகவும் கொண்ட குணம் இன்பரதி அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்,அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி சரஸ்வதி(தொல்புரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணம்(நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,
லுதர்சனன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
பிரிமளராசா(இலங்கை), பேரின்ராசா(புவா- சுவிஸ்), இந்துராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்செல்வி, காலஞ்சென்ற ரவிராணி, ராசகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிருஜா, வினுஜா, சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் மாமியாரும்,
இந்துசன், ஜெஷ்சன், அனுசன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 28 May 2021 5:00 PM – 9:00 PM
Friedhof Gränichen
5722 Gränichen, Switzerlandபார்வைக்கு Get DirectionSaturday, 29 May 2021 2:00 PM – 8:00 PM
Friedhof Gränichen
5722 Gränichen, Switzerlandபார்வைக்கு Get DirectionSunday, 30 May 2021 10:00 AM – 8:00 PM
Friedhof Gränichen
5722 Gränichen, Switzerlandகிரியை Get DirectionMonday, 31 May 2021 10:00 AM – 1:00 PM
Friedhof Buchs AG
Gislifluestrasse 2, 5033 Buchs, Switzerland

தொடர்புகளுக்கு
குணம்(நாதன்) – கணவர்Mobile : +41797423425
லுதர்சனன் – மகன்Mobile : +41797126357

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu