திரு பாவிலுப்பிள்ளை றெஜினோல்ட் – மரண அறிவித்தல்
திரு பாவிலுப்பிள்ளை றெஜினோல்ட்
தோற்றம் 07 JAN 1967 மறைவு 26 MAY 2021

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, அராலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை றெஜினோல்ட் அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மடுத்தீன் பாவிலுப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் ரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தி மாலா அவர்களின் அன்புக் கணவரும்,டியோன் டயஸ்(லண்டன்), டானியேல் டினேஷ்(துபாய்), டெனீசியஸ் டிஷாந்தன்(துபாய்), மொறின் டினுயா(ஆசிரியர்- வவுனியா, தாளிக்குளம் G.T.M.S), டிலக்க்ஷன்(இலங்கை), விதுஷா(யாழ் கன்னியர் மட மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,டொறின் பியற்றீஸ் பபி(சுவிஸ்), பேளின் சுமதி(கனடா), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி, ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரதி(இலங்கை), சுகந்தி(நோர்வே), சாந்தி(இலங்கை), சக்திவடிவேல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சானிக்கா(நீர்கொழும்பு), ரசிக்கா(துபாய்), மகேசுதன் கந்தசாமி(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜோண்சன்(சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ்(கனடா), குணசேகரம்(இலங்கை), ஜெயரங்கா(நோர்வே), அஜ்வாட்(இலங்கை), றஞ்சிதமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,கரோலின்(சுவிஸ்), கமிலா(சுவிஸ்), தொம்சன்(சுவிஸ்), அஜந்தன்(கனடா), கன்டீஸ் அஜந்தன், அஜித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற வைஷ்ணவி(இலங்கை), சாம்பவி(இலங்கை), ஆதித்தன்(இலங்கை), ஷோபனன்(நோர்வே), ஜதுஷன்(நோர்வே), சாமந்தி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஆதில்(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,வைஷிகன்(லண்டன்) அவர்களின் மாமனாரும்,மணிஷா(துபாய்), நிவின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மதியம் இறுதி நிகழ்வுக்காக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தி மாலா றெஜினோல்ட் – மனைவிMobile : +94774752725
டியோன் டயஸ் – மகன்Mobile : +447454285468
டானியேல் டினேஷ் – மகன்Mobile : +971521258883
டெனீசியஸ் டிஷாந்தன் – மகன்Mobile : +971563427458
மொறின் டினுஜா – மகள்Mobile : +94766695570
டிலக்க்ஷன் – மகன்Mobile : +94772775674
டொறின் பியாற்றீஸ் பபி ஜோன்சன் – சகோதரிMobile : +41787251188
பேளின் சுமதி கியூபேட் அருள்தாஸ் – சகோதரிMobile : +16476189362

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu