திருமதி கந்தையா இராசம்மா – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா இராசம்மா
பிறப்பு 28 APR 1928 இறப்பு 25 MAY 2021

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசம்மா அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துநம்பு, விசாலாட்சி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற முருகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு கந்தையா(தெஹியோவிற்ற பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவபாதம்(சுன்னாகம் முன்னாள் பிரபல தொழில் அதிபர்), சிவகடாட்சம்(சுன்னாகம் பிரபல வர்த்தகர்), சிவசோதி(இளையபாரதி- கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதிபர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமசிவம், சுப்பிரமணியம், ஈஸ்வரி, சரஸ்வதி, மகேஸ்வரி, வள்ளியம்மை, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆறுமுகம், வேலுப்பிள்ளை சிவசோதி(நாவலப்பிட்டி முன்னாள் பிரபல வர்த்தகர்), காலஞ்சென்ற செல்லப்பா சுந்தரலிங்கம்(முன்னாள் AGA), நல்லதம்பி கிருபாலன், காலஞ்சென்ற கந்தசாமி சண்முகம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கிருஸ்ணவேணி, ராஜலட்சுமி, நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்ணு, துமிந்தன், துளசிராம், துஸ்யந்தன், துவாரகன், விதுரா, விக்ரா, சிவமாலினி, வித்யா, சந்திரிகா, ஜெனுஷா, ஹமாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தியா, ஹரி, அர்யுன், ஆரியா, அஹானா, ஆதித்தியா, ஆருத்திரா, மிக்காயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவபாதம் – மகன்Mobile : +14164753760
சிவகடாட்சம் – மகன்Mobile : +94776617019
சிவசோதி(இளையபாரதி) – மகன்Mobile : +14167239112

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu