திருமதி ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை
பிறப்பு 16 MAR 1927 இறப்பு 24 MAY 2021

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகேசு ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான M.A கந்தையா(பிரபல வர்த்தகர்), சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), திருநீலகண்டன்(அவுஸ்திரேலியா), நகுலேஸ்வரி(அவுஸ்திரேலியா), சங்கரலிங்கம்(கனடா), பூரணதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுசீலாதேவி(அவுஸ்திரேலியா), ரோகிணி(அவுஸ்திரேலியா), குலேந்திரன்(அவுஸ்திரேலியா), சந்திரகுமார்(கனடா), சந்திரகுமாரி(கனடா), சந்திராதேவி(கனடா), சந்திரகாந்திமதி(கனடா), சந்திரசூரியகுமார்(கனடா), சந்திரசூரியஇந்திராணி(கனடா), காலஞ்சென்ற சந்திரேஸ்வரி, சந்திரசூரியகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனுஷா, Jude, தர்சினி, Bruce, தசி, அபி, ரூபன், கோகுலன், றமணன், கிருஸ்ணா, வினோ, புஸ்பா, கண்ணன், ஜனனி, சுரேஸ், ராஜி, சுதா, பிரியா, மனோ, தட்சணா, தாரணி, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமியா, சேத்தன், மிமி, ஆறோஷ், அஸ்வின், அபர்ணா, அபிரா, அய்ஷா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.Live streaming link: Click hereஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 27 May 2021 6:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 27 May 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சந்திரகுமார்(குமார்) – மருமகன்Mobile : +14163215564Phone : +14165716283
Dr கணேசலிங்கம் – மகன்Mobile : +61433806142
குலேந்திரன்(குலா) – மருமகன்Mobile : +61393077119Phone : +61408578418
சங்கரலிங்கம்(கிளி) – மகன்Mobile : +14166093586Phone : +16476061866
திருநீலகண்டன்(திரு) – மகன்Mobile : +61298366200Phone : +61427406824

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu