திருமதி புஸ்பராணி பரமநாதன் – மரண அறிவித்தல்
திருமதி புஸ்பராணி பரமநாதன்
பிறப்பு 20 MAR 1942 இறப்பு 24 MAY 2021

யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி பரமநாதன் அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமநாதன்(Pushpa Traders) அவர்களின் அன்பு மனைவியும்,கிருபா, தற்பரா, நரேந்திரன், சுபத்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,லிங்கநாதன்(Woodlands Company – Colombo), ஜெகதாசன், ராஜி, கிருபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சரசம்மா, மின்னொளி, சோமஸ்கந்தன் மற்றும் குணமணி, செல்வரட்ணம், திருச்செல்வம், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், ஆனந்தபவன் மற்றும் கமலாதேவி, கருணாதேவி, பரம்சோதி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சகிஷ்னா, ரகிஷ்னா, ஷாருனா, அக்‌ஷியா, அவிஷன், ஷாரங்கா, சுருதிக்கா, பிரணவி, கிறிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 11:00 மணி முதல் பி.ப 1:00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்வையிடலாம்..
நேரடி ஒளிபரப்பு https://www.youtube.com/watch?v=REJblxy1Kz4
வீட்டு முகவரி:113/6 Ellie House Road,
Colombo- 15
Srilanka.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லிங்கநாதன் – மருமகன்Mobile : +94777364557
கிருபா – மகள்Mobile : +94772491764
நரேந்திரன் – மகன்Mobile : +447485266691
தற்பரா – மகள்Mobile : +14168293349
சுபத்ரா – மகள்Mobile : +16473810962

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu