திருமதி மயில்வாகனம் பேரின்பம் (அம்மாக்கா) – மரண அறிவித்தல்
திருமதி மயில்வாகனம் பேரின்பம் (அம்மாக்கா)
பிறப்பு 14 JUN 1934 இறப்பு 26 MAY 2021

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா, உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பேரின்பம் அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சதாசிவம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மயில்வாகனம்(பொன்னையா) அவர்களின் அன்பு மனைவியும், மகேந்திரலிங்கம், மனோகரலிங்கம், மகேசலிங்கம், மதியழகன், யோகராணி, மதுரலிங்கம், காலஞ்சென்ற மதனராசா, மோகனதாஸ், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், திருநாவுக்கரசு மற்றும் சின்னத்துரை, முத்துராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்லம்மா, காலஞ்சென்ற பராசத்தி, அபிராமி, காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ரதிதேவி, தியாகமலர், சந்திரகலா, கிரியாசக்தி, தர்மபாலன், இந்திரஜெயா, கேமா, பிறேமலதா, லதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,சுசித்தா, சரேன், துளசி, ஹரிகரன், பூஜா, அஸ்வினி, ஆர்த்தி, கஜீரன், மதுல், ஜஸ்மிதன், நிஷாந்தன், நித்தியா, சுவர்ணன், ருதுஷா, சாகித்தியா, கவிவர்ணன், அபிஷா, மிதிலா, கம்ஷா, விதுஷா, மதுஷா, அபிநயா, அபிஷயன், அபிநாத், லக்‌ஷன், சர்வீதன், மதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சாஷ்னா, சயிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2021 வியாழக்கிழமை அன்று இல. 91, D- 10, உருத்திரபுரம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதுரம் – மகன்Mobile : +16477190894
ராணி – மகள்Mobile : +19054172098
மனோ – மகன்Mobile : +16475691047
மதி – மகன்Mobile : +19054173563
மோகன் – மகன்Mobile : +19057915922
மகேந்திரன் – மகன்Mobile : +41313012164
மகேஷன் – மகன்Mobile : +41223412361
கேமா – மருமகள்Mobile : +447940501132
முரளி – மகன்Mobile : +94760425869

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu