திரு இரத்தினம் தம்பன் – மரண அறிவித்தல்




திரு இரத்தினம் தம்பன்
பிறப்பு 17 DEC 1948 இறப்பு 24 MAY 2021

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தம்பன் அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பன், தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லையா, ஜெகதாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,யசோதராணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,யசிதா(கனடா), மயூரன்(கனடா), நிரோஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோகனராஜ்(கனடா), தர்சிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ராசமலர்(மலர்-நெதர்லாந்து), ராசாத்தி(இலங்கை), காலஞ்சென்ற தங்கவடிவேல்(ராசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தங்கவடிவேல்(சின்ராசு- நெதர்லாந்து), நடராசா(இலங்கை), நந்தா(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,சந்திரராசன்- சாஞ்சா(இலங்கை), ஜெயராணி- பாலசுந்தரம்(இலங்கை), சிறிராசன்- ராணி(இலங்கை), தனராசன்- கஜி(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசந்தராசான், மோகனராசன்- பாமா(நெதர்லாந்து), யேகராணி- ஆனந்தராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் சகலனும் ஆவார்.அஞ்சலி, சியான், சலீனா, சபீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,தனுசா, தங்கா, தவணிதா, பிருந்தா, சங்கீதா, துவாரகா, தர்சன், விதுசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கிருசா, தனுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்(கனடா)
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 30 May 2021 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 30 May 2021 12:00 PM – 12:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மயூரன் – மகன்Mobile : +16478020146
நிரோஷ் – மகன்Mobile : +14166666339
ராசாத்தி – சகோதரிMobile : +94773781775

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu