திருமதி சிந்தாமணி செல்லையா அறிவித்தல்
திருமதி சிந்தாமணி செல்லையா
பிறப்பு 12 JAN 1939 இறப்பு 20 MAY 2021

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிந்தாமணி செல்லையா அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று சிட்னியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆச்சிமுத்து, சபாபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அருளையா பாண்டியன் செல்லையா அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்ற ஜெகநாதன் சுவாமிதாஸ்(ராஜன்), சாந்தினி டொனால்ட்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற நாகலிங்கம், இராசதுரை ஆகியோரின் பாசமிகு தங்கையும்,பிரேமிளா ஜெகநாதன், டொனால்ட் இராமலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஞ்சலின் பெர்னாண்டஸ், சொலமன் டொனால்ட், சிந்தியா ஜெகநாதன், பிறின்ஸ் ஜெகநாதன், தான்யா டொனால்ட், சோனியா ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜோயல் பெர்னாண்டஸ், மார்க் லேகன், மார்லி அஸ்வாடோ ஆகியோரின் பாசமிகு பாட்டி-மாமியாரும்,
ஈதன் பெர்னாண்டஸ் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.Live streaming link: Click here
Email : dorothea.hasley@guardianfunerals.com.au
Password: X44J7USecond Live streaming link: Click hereஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionTuesday, 25 May 2021 1:45 PM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141, Australia

தொடர்புகளுக்கு
சாந்தினி டொனால்ட் – மகள்Mobile : +61409447197

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu