திருமதி இராசம்மா மார்க்கண்டு (இராசாத்தி) – மரண அறிவித்தல்
திருமதி இராசம்மா மார்க்கண்டு (இராசாத்தி)
தோற்றம் 13 JAN 1946 மறைவு 21 MAY 2021

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா மார்க்கண்டு அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மீனாட்சி தம்பதிகளின் ஆசை மகளும், சுப்ரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், சுப்ரமணியம் மார்க்கண்டு அவர்களின் பாசமிகு துணைவியும்,கிருபாகரன், ஜெயகுமாரி, விஜித்தகுமாரி, காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் சசிகரன், சிறிதரன், ஹரிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் தெய்வானை, காலஞ்சென்ற தனலெட்சுமி மற்றும் குமாரசாமி, இராமலிங்கம், தங்கம்மா, காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யாழினி, தர்மகுலசிங்கம், சுனில், சுமத்திரா, நிவேதினி, அஜானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, விசாலாட்சி மற்றும் பாக்கியம், கண்மணி, தங்கம்மா காலஞ்சென்ற நடராசா மற்றும் சின்னக்குட்டி, காலஞ்சென்ற இந்திரபுஸ்பம் மற்றும் தவமணி, காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் ஞானாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகம், தில்லையம்பலம் மற்றும் மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகலியும்,சுகேசன், திவ்யா, பகீரன், அமலன், துவாரகா, சுமுது, புபுது, சமோத், டிலூஜன், சஜினா, ரூபிகா, ஹருண், கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,செஹத், செனுல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரன் – மகன்Mobile : +94776797792
தவம் – மருமகன்Mobile : +41793595564
ஜெயக்குமாரி – மகள்Mobile : +41772228999
விஜித்தகுமாரி – மகள்Mobile : +94763759210
சசிகரன் – மகன்Mobile : +16472674428
சிறிதரன் – மகன்Mobile : +33651437593Phone : +33950362937
ஹரிகரன் – மகன்Mobile : +16473361199

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu