திருமதி நவலெட்சுமி தங்கராசா – மரண அறிவித்தல்
திருமதி நவலெட்சுமி தங்கராசா
பிறப்பு 18 JUN 1934 இறப்பு 20 MAY 2021

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நவலெட்சுமி தங்கராசா அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இராமக்குட்டி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராமக்குட்டி தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,புஷ்பவதி, திலகேஸ்வரி, புஷ்பராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவராஜா, குகேந்திரன், கணேஸ்வரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, திருஞானமூர்த்தி, கணேசமூர்த்தி மற்றும் பத்மாவதி, சுதானந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராமையா, குகதாஸ், சோதிமலர் மற்றும் கலாநிதி ஹேமலதா, மோட்சவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரியந்தன் – சங்ஜி, சுஜன் – அபிராமி, அனோஜன், அபிநியா, அபிநயன், தசானிகா, மௌரீஷனா, மதோசா, ஆரணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ரோகன், லிவினியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionTuesday, 25 May 2021 2:45 PM
Pinegrove Memorial Park & Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு
தங்கேஸ்வரி கணேஸ்வரன் – மகள்Mobile : +61434611281
வேலுப்பிள்ளை குகேந்திரன் – மருமகன்Mobile : +61433561950
இராமக்குட்டி சிவராஜா – மருமகன்Mobile : +61433000417

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu