திரு சாந்தலிங்கம் சிவநாதன் – மரண அறிவித்தல்
திரு சாந்தலிங்கம் சிவநாதன்
கண்மகிழ 14 APR 1955 கண்நெகிழ 21 MAY 2021

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சிவநாதன் அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் பராசக்தி ஆகியோரின் தம்பதிகளின் மருமகனும்,
ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானுஜன், சிவானுஜா, சிவதனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சிவபாக்கியம், சற்குருநாதன் மற்றும் அம்பிகாதேவி, லதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கன்னிகாபரமேஸ்வரி, மகேந்திரன், இராஜலிங்கம், தவராஜேஸ்வரன், சிவநேசன், சிவகுமார், சிவகௌரி, சிறிகௌரி காலஞ்சென்ற சுபகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜ்குமார் அவர்களின் அன்புச் சகலனும்,
சிறிதர்ஷினி, புஸ்பவதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சிவப்பிரியா, கஜேந்திரன், மாதினி, சற்குருராஜ், திவாகரன், கவின், கவிசன், காவியன், ஓவியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனுஷா, ஜனா, துசீலன், செந்தூரன், தர்ஷனா, லீனை ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அபிஷேக், ஆகாஷ், ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தியாவின், ஜெய்வின், அகன்யா, அமித்திரன், அர்ச்சிதா, ஜெய்டன் ஆகியோரின் அருமைப் பாட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 24 May 2021 3:00 PM – 7:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdomபார்வைக்கு Get DirectionTuesday, 25 May 2021 3:00 PM – 7:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdomபார்வைக்கு Get DirectionWednesday, 26 May 2021 10:00 AM – 2:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவானுஜன் – மகன்Mobile : +447850745592
நேசன் – மைத்துனர்Mobile : +447438619895
அம்பிகா – சகோதரிMobile : +41798321100
லதா – சகோதரிMobile : +33646111491
ராஜ்குமார் – சகலன்Mobile : +33695136849
சிவகுமார் – மைத்துனர்Mobile : +33629252666

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu