திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா – மரண அறிவித்தல்
திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா
தோற்றம் 29 DEC 1947 மறைவு 24 MAY 2021

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி(கனடா), பிரதீபன்(கனடா), காலஞ்சென்ற வசந்தீபன், பிரகாஷினி(Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைரமுத்து(இலங்கை), அன்னம்மா(இலங்கை), பூமலர்(இலங்கை), தங்கராஜா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
செல்வகுமார்(கனடா), கஜிர்தா(கனடா), பாபுராஜ்(Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
காலஞ்சென்ற முத்தம்மா(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணலீலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஐனவி(கனடா), நவீனா, அனிருத்(இந்தியா) அகிம்ஷா, ஆருஷன், அகிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்Mobile : +15142954967
சுபாஷினி – மகள்Mobile : +16472994238Phone : +19052943924
பிரகாஷினி – மகள்Mobile : +919566202255

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu