திருமதி மகாதேவன் மங்கயற்கரசி – மரண அறிவித்தல்




திருமதி மகாதேவன் மங்கயற்கரசி
தோற்றம் 25 APR 1944 மறைவு 20 MAY 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் மங்கயற்கரசி அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
மகாதேவி(சாந்தா), மாலினிதேவி(மாலா), மஞ்சுளாதேவி(வசந்தா), மதிகாந்தன், மகேந்திரன், மங்களாதேவி(உஷா), மதியழகன்(சயந்தன்), காலஞ்சென்ற மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார், ஈஸ்வரன், காலஞ்சென்ற பகிரதன், விஜயசிறி, பாலரூபி, திலக், கிரிஸ்தா ஆகியோரின் மாமியாரும்,
திலகவதி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, திருநாவுக்கரசு, இராஜகோபால், பூலோகவதி, காலஞ்சென்ற சாம்பசிவம், மணிமேகலை, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், அன்னலட்சுமி, தர்மலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,,
சஜீபன் – ரொசினி, சலூசா- அரவிந், பிரவீந், பவீந், பிரியந், திவீந், அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானிக்கா, சானிக்கா, ஜானிக்கா, பிரஜீவ், தாரிகா, மசீலியா, ஜோடன், ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிரசான், றொசான், திருசன், ஆகாஸ், சஞ்சே ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 22 May 2021 5:00 PM – 8:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaபார்வைக்கு Get DirectionSunday, 23 May 2021 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionSunday, 23 May 2021 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionSunday, 23 May 2021 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
மகாதேவன் – கணவர்Mobile : +19054881838
சாந்தா – மகள்Mobile : +16473096844
சஜீபன் – பேரன்Mobile : +16472011619
சலூசா – பேத்திMobile : +16472207425
வசந்தா – மகள்Mobile : +16478360395
உஷா – மகள்Mobile : +14164737130
சயந்தன் – மகன்Mobile : +16478912422
ஈசன் மாலா – மகள்Mobile : +41788363667Phone : +41326853667
மதிகாந்தன் – மகன்Mobile : +41789536671
மகேந்திரன் – மகன்Mobile : +41793085168

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu