திரு வைத்திலிங்கம் உதயலிங்கம் – மரண அறிவித்தல்
திரு வைத்திலிங்கம் உதயலிங்கம்
அன்னை மடியில் 16 JUL 1966 இறைவன் அடியில் 19 MAY 2021

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் உதயலிங்கம் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகேந்திரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராம், அஞ்சரன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரலிங்கம், லிங்கேஸ்வரி, உமா, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, விக்னேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணன், சதாசிவம், விஜயகுமார், பாஸ்கரன், மஞ்சுளாதேவி, அம்பிகை, ரதிதேவி, காலஞ்சென்ற அஞ்சலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைராசா ராசபூபதி, சுந்தரம்பிள்ளை தவமலர், மயில்வாகனம், வீரவாகு, கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகேஸ்வரி – தாய்Mobile : +94778610355
யோகாம்பிகை – மனைவிMobile : +33632355712
அபிராம் – மகன்Mobile : +33651897115
மகேஸ்வரலிங்கம் – அண்னாMobile : +4922419424334
உமா – சகோதரிMobile : +33642793457
ஞானேஸ்வரி – சகோதரிMobile : +16479470653
கண்ணன் – மைத்துனர்Mobile : +4793422229
ரதிதேவி – மைத்துனிMobile : +94765791089

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu