திரு சண்முகரட்ணம் நடராஜா – மரண அறிவித்தல்
திரு சண்முகரட்ணம் நடராஜா
பிறப்பு 09 JUL 1932 இறப்பு 19 MAY 2021

கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் நடராஜா அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
வீனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரட்ணம்(இலங்கை), கந்தையா(சீனி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரஞ்ஜனி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தில்லையம்பலம் வசந்தகுமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமாவும்,
நிவேதா, நிக்கோலா, திவ்வியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
அப்சலம் ஞானபிரகாசம்(இலங்கை), பசில்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரிடா(இலங்கை), மேரி(இந்தியா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாதச் சகோதரரும்,
எட்ரிடன் அப்சலம்(ரவி- இலங்கை), சாந்தா(இலங்கை), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
செடரிக்(இலங்கை), புளோரிடா(இலங்கை), யோகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜய், சன்ஞெய், விஜய், கிரிசா, கிர்த்திகா, ஷியாம்(இலங்கை), அருன், ஷெரின்ன், ரேகன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தகுமார் – மருமகன்Mobile : +33664672255
நிரஞ்ஜனி – மகள்Mobile : +33651912360
வீனா – மனைவிMobile : +94777506651
எட்ரியன்(ரவி) – மகன்Mobile : +94775859825

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu