திரு இராசையா வெற்றிவேல் (வெற்றி) – மரண அறிவித்தல்
திரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)
பிறப்பு 01 NOV 1953 இறப்பு 17 MAY 2021

யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், தச்சந்தோப்பு, பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வெற்றிவேல் அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா, முத்தம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், பொன்னுத்துரை காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற குமாரத்தி(மகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதன்(பிரான்ஸ்), மதி(கனடா), விஜயன்(கனடா), சுரேஸ்(கனடா), டினேஸ்(கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உதயா(பிரான்ஸ்), பாபு(கனடா), அனோ(கனடா), சுகந்தி(கனடா), பானுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மயூரா, கட்சியா, விஷ்ணு, அகஜன், அனுஷன், அக்‌ஷன், அகீஷன், அக்‌ஷதா, சிரேகா, டிவிஜன், ஜாதவி, அர்ஜூன், ஷயன், குட்டியம்மா ஆகியோரின் செல்லப் பேரனும்,ராணி(பிரான்ஸ்), பாமா(பிரான்ஸ்), மங்கை(பிரான்ஸ்), ராசாத்தி(பிரான்ஸ்), ஆம்பிள்ளை(பிரான்ஸ்), புஸ்பா(கனடா), காலஞ்சென்ற இந்திரன்(கொலண்ட்), றோசி(கனடா), பக்தி(பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,இராசதுரை(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்வராசா, துரேஸ் மற்றும் சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் நேசன்(கனடா), உதயன்(கனடா), மஞ்சு(கனடா), சியா(கனடா), சிவா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாபு – மருமகன்Mobile : +14169170453
மதன் – மகன்Mobile : +33768977373
விஜயன் – மகன்Mobile : +16478828637
சுரேஸ் – மகன்Mobile : +14372293390
டினேஸ் – மகன்Mobile : +16477012523
பாமா – சகோதரன்Mobile : +33695013253
ஆம்பிள்ளை – சகோதரன்Mobile : +33768113059
பக்தி – சகோதரன்Mobile : +33663390242

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu