திரு விஸ்வலிங்கம் சிறிதரன் – மரண அறிவித்தல்
திரு விஸ்வலிங்கம் சிறிதரன்
பிறப்பு 06 OCT 1959 இறப்பு 11 MAY 2021

யாழ். கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிறிதரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சபாரட்ணம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சுமதி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிபிரசாத், சாய்பிரசாத் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

சுமதி, யசோதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரவிச்சந்திரன், பாஸ்கரன், காலஞ்சென்ற செந்தில் முருகன், கலாமதி, சாந்தி, பவானி, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரகுமார், சிறிகாந்தன், குகேந்திரா, பிரியதர்சினி, ஜெனித்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜவர்மன், இறமணன், அபிராமி, அஞ்சலி, மீனாட்சி, சகானா ஆகியோரின் அருமை மாமனாரும்,

துவாரகன், பவித்திரா, அகல்யா, ஸ்ரீரா, ரம்யா, பிரசன்னா, அவூர்வன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்

,சரிக்கா, மகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரின் மகன் ஹரி(+491745329804) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுமதி(சுதா) – மனைவிMobile : +4923239290044
ஹரி – மகன்Mobile : +491745329804
யசோதரன் – சகோதரன்Mobile : +41788909510
சுமதி – சகோதரிMobile : +19057891176

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu