திரு தயானந் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்
திரு தயானந் பாலசுந்தரம்
பிறப்பு 09 JUN 1962 இறப்பு 16 MAY 2021

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற RMP), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும், துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன்(ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ), சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசந்திரன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,பிரபாத்(இலங்கை), பூர்ணிமா(கனடா), ஜெகன்நாத்(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா), ரஜனி(கனடா), காலஞ்சென்ற சிவசக்தி(கனடா), ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.Live streaming link: Click hereஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Dhayananth Balasuandaram(Dhaya Bala) passed away on Sunday May 16, 2021 in Toronto, Canada. He is the beloved husband of Nirupa.Devoted father of Shabana & Arun.Loving son of late Balasundaram & Thilagavathi.Loving son-in-law of Balendran & Sarojinidevi.Affectionate brother of Ravichandran & Vasanthakumar.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 20 May 2021 5:30 AM – 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 20 May 2021 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
நிரூபா – மனைவிMobile : +16478654501
வசந்தகுமார் – சகோதரன்Mobile : +14166179721
ரவிசந்திரன் – சகோதரன்Mobile : +14167168740
திலகவதி – தாய்Mobile : +19054544079

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu