திரு நல்லதம்பி கந்தசாமி (தம்பு) – மரண அறிவித்தல்




திரு நல்லதம்பி கந்தசாமி (தம்பு)
பிறப்பு 01 JUL 1946 இறப்பு 15 MAY 2021

யாழ். புங்குடுதீவு நடுத்துருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாநிதி, போமளாதேவி, வித்தியரூபி, காந்தரூபன், காந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமதாஸ், அசோக்குமார், செந்தூர்வாசன், சர்மிளா, மதிவண்ணன், ஜெனகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சற்குணம், இரத்தினசிங்கம், பாலசிங்கம், காங்கேசு, சிவநேசன், கலா, பவளம், பவானி, நந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான முத்துகுமார், நேசநாதன் மற்றும் முத்துலிங்கம், கந்தசாமி, முத்துராசா, காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, உதயகுமார் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிபோரா, சபரினா, சபினா, கனிஷா, கவிஷன், பிரதிகா, சாருக்‌ஷா, சாருக்‌ஷன், பிரனுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 24 May 2021 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
யோகம்மா – மனைவிMobile : +14167577389
தயாநிதி – மகள்Mobile : +16474709018
வித்தியா – மகள்Mobile : +16472259487
ரூபன் – மகன்Mobile : +16473945682
ரூபி – மகள்Mobile : +33944568642
சாந்தன் – மகன்Mobile : +16477744178
பிரேமதாஸ்(சிவன்) – மருமகன்Mobile : +14168547030
செந்தூர்வாசன்(வாசன்) – மருமகன்Mobile : +14168263778
மதிவண்ணன்(மதி) – மருமகன்Mobile : +33652402622
பாலன் – தம்பிMobile : +15147383137
சிங்கன் – தம்பிMobile : +16476064991

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu