திருமதி மங்கையற்கரசி கனகசபாபதி – மரண அறிவித்தல்
திருமதி மங்கையற்கரசி கனகசபாபதி
பிறப்பு 13 APR 1932 இறப்பு 15 MAY 2021

யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும், லண்டன் Redbridge ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கனகசபாபதி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,மனோகரன், காலஞ்சென்றவர்களான செல்வமலர், செல்வநாயகி மற்றும் வசந்தா, நந்தன், சூட்டி, கீதா, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கனகரெட்ணம், மச்சயந்தி, ஜெயானந்தம், சுசிகலா, சுசிலன், பாலகுமார், சூரியகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான குணநிதி, சகுந்தலாதேவி, பரமேஸ்வரி மற்றும் மனோன்மணி, இந்திராணி, காலஞ்சென்ற திலகவதி மற்றும் ஸ்ரீரதன், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செந்தூரன், சசி, யதுப்பிரியன், மயூரன், சப்னா, மதுரன், காலஞ்சென்ற காருணிகன் மற்றும் விக்னேஸ், ஸ்ரீராம், வானதி, வேணுகன், அபிராமி, மிதுலன், தனுஸ், பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சந்தோஷ், ரிசி, நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் கொரோனா சட்டதிட்டங்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 23 May 2021 10:00 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
மனோ – மகன்Mobile : +447958323785
நந்தன் – மகன்Mobile : +447889864152
சந்துரு – மகன்Mobile : +447921215006
வசந்தா – மகள்Mobile : +447385292274
சூட்டி – மகள்Mobile : +447497609852
கீதா – மகள்Mobile : +442085518086

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu