திரு ஜூலியன் மரியஸ் சேவியர் (ஜெறி) – மரண அறிவித்தல்
திரு ஜூலியன் மரியஸ் சேவியர் (ஜெறி)
பிறப்பு 21 MAY 1973 இறப்பு 30 APR 2021

இலங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜூலியன் மரியஸ் சேவியர் அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரெஸ்பிள்ளை சந்திரசேகரா தம்பதிகளின் அன்புப் பேரனும்,பிரான்ஸிஸ் சேவியர், காலஞ்சென்ற ஆன்றட்னேஸ்வரி சேவியர் தம்பதிகளின் அன்பு மகனும்,நிலாந்திசேவியர் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனி, ஜெஸி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஷன்ரல், நற்ராலியா, ஷன்ஜெஸ், ஷவேறே ஆகியோரின் பாசமிகு மாமாவும்,காலஞ்சென்றவர்களான கொலோஸ்ரிகா, கிழாறா ஜோர்ச், பப்ரிஸ் அருட்சோதரி பேபியன், ஸ்ரெலா, ரவிந்திரன், புலேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,றமேஸ், டீன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr.Julian Marius Xavier was born in Sri lanka, lived in London and sadly passed away on the 30th April 2021.Jerrey was loving Son to Mr. Francis Xavier &(,late) Mrs Anne Ratneswary Xavier,
Beloved brother to Jenney and Jessey,
Brother in law to Ramesh and Deen,
A cheerful uncle to Shantel, Natalliya, Sanchez and Shavero.
This notice is provided for all family and friends.Live streaming viewing link: Click hereதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 19 May 2021 10:00 AM – 4:00 PM
Rowland Brothers Funeral Directors
44 High St, Purley CR8 2AA, United Kingdomஇறுதி ஆராதனை Get DirectionMonday, 24 May 2021 12:10 PM
St Mary’s Catholic Church West Croydon
70 Wellesley Rd, Croydon CR0 2AR, United Kingdomநல்லடக்கம் Get DirectionMonday, 24 May 2021 2:00 PM
Croydon Cemetery
Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
ஜெஸி – சகோதரிMobile : +447852885437
ரவி – குடும்பத்தினர்Mobile : +447776181352
புலேந்திரன் – குடும்பத்தினர்Mobile : +447869151473

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu