திரு நல்லதம்பி தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
பிறப்பு 19 JUL 1921 இறப்பு 15 MAY 2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியரத்தினம்(சிந்து) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சுப்பிரமணியம், அம்பிகை, சிங்கராசா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிளி(சிலோன்மணி), காலஞ்சென்றவர்களான ரத்தினம், ராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,தயாளரூபி, தவேந்திரன், வினோதினி, சாந்தகுமார், கம்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகாதேவன், வசந்தினி, அருளானந்தராஜா, மல்லிகா, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிரிகரன், ரொசானி, ஐங்கரன், கார்த்திகா, பிரதீப், திவ்வியா, தர்சன், பிரியா, கீர்த்தீபன், ஆர்த்திபன், கவிலன், நிலோசனா, அச்சுதன், ரிஷான், அபிதா, சாருஜன், மெளரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,நிரேன், நிராஜா, நயோமி, அமாயா, ஐலா, மாயோன், மைலன், மிலேர் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும்,காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் அவர்களின் தாய்மாமனும்,சேயன்பு அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவேந்திரன் – மகன்Mobile : +447828304270
குமார் – மகன்Mobile : +447985441049
மகாதேவன் – மருமகன்Mobile : +447961385213
அருளானந்தராஜா – மருமகன்Mobile : +33663023593
மகேந்திரராஜா – மருமகன்Mobile : +447961336831
கிரிகரன்(மதன்) – பேரன்Mobile : +447585553325

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu