திரு பரராஜசிங்கம் நேதாஜி (அன்ரன்) – மரண அறிவித்தல்
திரு பரராஜசிங்கம் நேதாஜி (அன்ரன்)
தோற்றம் 18 APR 1965 மறைவு 11 MAY 2021

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் நேதாஜி அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(இ.போ.ச. சாரதி) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நேனுஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

உமாராணி, ராஜாஜி, உமாபவானி, காலஞ்சென்ற பிரபாஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலாஜி, தர்மகுலசிங்கம்(பொமி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவநாதன், சாந்தி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இராஜேஸ்வரி, இராசமணி, சிவலிங்கம், காலஞ்சென்ற சிவநாதன், இராசமலர், சிவதாஸ், காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், சகுந்தலாதேவி, தனபாலசிங்கம், சுந்தரவல்லி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

ராம்ஜி, ராவ்ஜி, பிருந்தாவன், பிரியங்கன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,பிந்துஜன், சிந்துஜன், சிஜானுஜா, குஜின்சி, பிருந்தா, ஜான்சி, சந்தியா, சிவராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 20 May 2021 9:00 AM – 12:00 PM
Friedhof Heckershausen
Harleshauser str 24, 34292 Ahnatal, Germany

தொடர்புகளுக்கு
றஞ்ஜினி – மனைவிMobile : +4917624083092
கெளசி – .Mobile : +491783563768
ராஜாஜி – சகோதரர்Mobile : +4915734937615
பாப்பா – சகோதரிMobile : +491637335681

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu