செல்வன் மகேந்திரன் குருபரநாதன் (அகிலன்) – மரண அறிவித்தல்
செல்வன் மகேந்திரன் குருபரநாதன் (அகிலன்)
பிறப்பு 14 DEC 1973 இறப்பு 16 MAY 2021

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், France Paris-ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் குருபரநாதன் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருபரநாதன், பத்மராணி(காந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,ஐயாத்துரை சின்னம்மா, கனகரத்தினம் பாக்கியம் ஆகியோரின் அன்பு பேரனும்,

யசோதரன், ஸ்ரீதரன், பாக்கியஜோதி(உஷா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராகுலன், சஜிதா, கோபிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜிதன், சஜித், கவியரசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அக்சனா, ஹம்சிகா, நிருஜன் அகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை லீலாம்பிகை, கந்தையா கமலா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பத்மராணி – தாய்Mobile : +94762426385
உஷா – சகோதரிMobile : +31625384485
மதியன் – சகோதரன்Mobile : +33603373824

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu