திரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் – மரண அறிவித்தல்




திரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்
பிறப்பு 01 SEP 1953 இறப்பு 12 MAY 2021

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அச்சுநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லப்பு பிரான்சிஸ்(செல்வராசா) புஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லதுரை(விதானை) றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜான்சி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரிபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
டொமினிக், எசையா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மனோகரன்(பிரான்ஸ்), விக்டர்(லண்டன்), நவமலர்(கனடா), ஜெயமலர்(கனடா), வின்சன்(கனடா), அனற்றா(கனடா), எரிக்(கனடா), டிலான்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெனிற்றா, ஜெசிந்தா, மதுரநாயகம், ஸ்ரிபெட், றோய்சி, ஆனந்தன், சுசி, கலிஸ்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரட்னம், காலஞ்சென்ற அலன், அரியரட்ணம், தேவரட்ணம்(பீலிக்ஸ்), நவரட்ணம், விஜயரட்ணம்(விஜயன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புனிதம், மங்களா, பபி, சுசான், ஜெயராணி, சுசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனோகரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 17 May 2021 11:00 AM – 2:00 PM
Thomson In The Park Funeral Home and Cemetery
1291 McGillivray Blvd, Winnipeg, MB R3T 5Y4, Canadaதிருப்பலி Get DirectionMonday, 17 May 2021 2:15 PM – 3:15 PM
Mother of the Church Parish
85 Kirkbridge Dr, Winnipeg, MB R3T 5S7, Canada

தொடர்புகளுக்கு
மனோகரன் – சகோதரன்Mobile : +33620525129
விக்டர் – சகோதரன்Mobile : +447969894382
மாலினி – மனைவிMobile : +12042980488
ஜான்சி – மகள்Mobile : +12042968553
நவம் – சகோதரிMobile : +16479942175
வின்சன் – சகோதரன்Mobile : +14168385702
குணரட்ணம் – மைத்துனர்Mobile : +94772449351

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu