திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
பிறப்பு 26 JUL 1938 இறப்பு 11 MAY 2021

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செட்டி சுவாம்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,நியூட்டன், நெல்சன், கெலன், நியூமன், நிக்ஸன், நெல்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்சினி, யூடி, கெனடி, வதனா, பேளி, மரிஸ்ரெலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,யொகான், கனிசியா, ஸ்ரெவான், பிறண்டன், றம்யா, றெமோ, றொஷான், மெல்வின், தல்வின், மெலாணி, கெவின், டொறின், ரிவானி, ஸ்ரிவ், ஜொணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், மரியதாஸ், ஜோசெப் மற்றும் யூக்கறிஸ்ற்றா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரின் இறுதி நிகழ்வு பிரான்ஸ் நேரம் மு.ப 11:00 மணிக்கு ஒளிப்பாகும்..Facebook live link: click here
நேரடி ஒளிபரப்பு: https://www.youtube.com/channel/UCdCC7ghSvLbaPSsNEZOK8Kwதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 13 May 2021 10:00 AM – 11:00 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceபார்வைக்கு Get DirectionFriday, 14 May 2021 9:00 AM – 10:00 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதிருப்பலி Get DirectionFriday, 14 May 2021 11:00 AM
Église Saint-Yves des Quatre-Routes de La Courneuve
18 Avenue Lénine, 93120 La Courneuve, Franceநல்லடக்கம் Get DirectionFriday, 14 May 2021 12:30 PM
Cimetiere Intercommunal
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France

தொடர்புகளுக்கு
மரியநாயகி – மனைவிMobile : +33148365898
கெலன் – மகள்Mobile : +33619029376
நியூட்டன் – மகன்Mobile : +33616863939
நெல்சன் – மகன்Mobile : +14169181979
நியூமன் – மகன்Mobile : +33665590917
நிக்ஸன் – மகன்Mobile : +33603793502
நெல்கன் – மகன்Mobile : +33148361480

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu