திரு சவரிமுத்து விக்டர் ஜோசப் – மரண அறிவித்தல்
திரு சவரிமுத்து விக்டர் ஜோசப்
பிறப்பு 22 MAY 1933 இறப்பு 07 MAY 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து விக்டர் ஜோசப் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற P.D. சவரிமுத்து, மேரி ஆன் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பௌலின் சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,அனுஷ்கா அன்ரியா அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜோசப்பின்(பேபி) செல்வரட்ணம், பேளி டேவிட், டெய்சி ஈஸ்வரன், இம்மானுவேல்(துரை), டேவிட் மற்றும் செல்வராணி ஜோகரட்ணம், அல்பிரட் செருபிம், அருள்நாயகம், லோஜினி அருட்கடாட்சம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dalitso Tiyamike Mzinganjira அவர்களின் மாமனாரும்,Joakim Dabwitso Mzinganjira, Misha Chisomo Mzinganjira ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அனுஷ்கா – மகள்Mobile : +16472696605
சவரிமுத்து அல்பிரட் செருபிம் – சகோதரன்Mobile : +16472717645

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu