திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா) – மரண அறிவித்தல்
திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)
பிறப்பு 26 MAY 1942 இறப்பு 10 MAY 2021

யாழ். வல்வெட்டித்துறை குண்டுவர்காடைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிவபாக்கியவதி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நவரெட்ணம், கண்ணகைபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், சின்னையா வள்ளிநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜதுரை(Raju) அவர்களின் அன்பு மனைவியும்,அகிலன்(லண்டன்), நாவலன்(சுவிஸ்), முகிலன்(இந்தியா), கபிலன்(கனடா), மிகிலா- இராசநாயகம்(Raju- லண்டன்), நகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,வைத்திலிங்கம் அவர்களின் அருமை அக்காவும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,கந்தையா இராசநாயகம்(Raju- லண்டன்), சத்தியபாமா(இந்தியா), மலர்விழி(சுவிஸ்), கமலாம்பிகை(இந்தியா), சரோஜினிதெரசா(கனடா), லதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,டிலக்சன், ஸ்வேதா, விதுஷன், சாலினி(இந்தியா), சுதர்ஷன், வைஸ்ணவி, ஆகாஷன்(சுவிஸ்), சந்தோஷன், ஸ்வேதினி, அனோஷன், விக்னேஷன்(இந்தியா), கெவின்ஷன், கிறிஸ்டினா, செர்லினா(கனடா), சஸ்மிகா, ஹரிஷன், பூர்ணிகா(லண்டன்), சரங்கனி, தனுஷ்ணி, ரித்திக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு நிறைந்த பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: கந்தையா கோணேஸ்வரன்(Konesh-சுவீஸ்) & கந்தையா இராஜகோபால்(Raj-லண்டன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 13 May 2021 3:00 PM – 6:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdomபார்வைக்கு Get DirectionSunday, 16 May 2021 10:00 AM – 1:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdomபார்வைக்கு Get DirectionMonday, 17 May 2021 4:00 PM – 7:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdomபிரார்த்தனை Get DirectionWednesday, 19 May 2021 8:30 AM – 9:30 AM
Home
48, Rutland Road, Southall, Middlesex UB1 2UR

தொடர்புகளுக்கு
கந்தையா இராசநாயகம்(Raju) – மருமகன்Mobile : +447588002715
அகிலன் – மகன்Mobile : +447533756191
முகிலன் – மகன்Mobile : +919841205335
சத்தியபாமா – மருமகள்Mobile : +919790521345
நாவலன் – மகன்Mobile : +41782659636
கபிலன் – மகன்Mobile : +14388794594
நகுலன் – மகன்Mobile : +33768408030

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu