திருமதி தர்சிகா ஜக்சன் – மரண அறிவித்தல்
திருமதி தர்சிகா ஜக்சன்
பிறப்பு 21 NOV 1992 இறப்பு 10 MAY 2021

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil-ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்சிகா ஜக்சன் 10-05-2021 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாசன், ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரனி(சந்திரா), சிறீமா ரஞ்சனி(சிறீமா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஜக்சன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜக்சிகா, ஜாசிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றீகன்(பிரான்ஸ்), றேகன்(இலங்கை), மீரா(இலங்கை), றோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜானு(இலங்கை), மல்கியா(இலங்கை), றெஜினோல்ட்(இலங்கை), சுதர்சினி(பிரான்ஸ்), சகாஜினி(பிரான்ஸ்), வேர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றொட்னி(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 15 May 2021 9:00 AM – 11:30 AM
95 Rue Marcel Sembat
93430 Villetaneuse, Franceதிருப்பலி Get DirectionSaturday, 15 May 2021 12:00 PM
45 Rue Félix Merlin
93800 Épinay-sur-Seine, Franceநல்லடக்கம் Get DirectionSaturday, 15 May 2021 3:30 PM
164 Avenue Jean Jaurès
93500 Pantin, France

தொடர்புகளுக்கு
ஜக்சன் – கணவர்Mobile : +33617195951
றோகன் – சகோதரன்Mobile : +61478711327
றீகன் – சகோதரன்Mobile : +33766600988
ஜெயசீலி – தாய்Mobile : +94778671935
சங்கீதா – சகோதரிMobile : +94776397771
ஜீவா – சகோதரன்Mobile : +33628412593

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu