திருமதி சர்வாஜினி கந்தசாமி (பாமா) – மரண அறிவித்தல்
திருமதி சர்வாஜினி கந்தசாமி (பாமா)
தோற்றம் 12 MAY 1975 மறைவு 12 MAY 2021

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாஜினி கந்தசாமி அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
வல்லிபுரம் கந்தசாமி(சாமி- New Shakthi Takeaway, Homebush) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஷக்திகா, ஷர்மிளன், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்வலோஜினி(பிரித்தானியா), ரமேஸ், சுபாஜினி, துசியினி(ஐக்கிய அமெரிக்கா), இராஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ், அகிலா, கவிராஜ், வினோத், சுதர்சன், வள்ளியம்மை(ஐக்கிய அமெரிக்கா), ஞானவரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தசாமி, சத்தியா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 13 May 2021 2:00 PM – 4:30 PM
Rookwood Cemetery
East Street Entrance, Lidcombe NSW 2141, Australiaகிரியை Get DirectionThursday, 13 May 2021 4:30 PM – 5:00 PM
Rookwood Cemetery
East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

தொடர்புகளுக்கு
கந்தசாமி – கணவர்Mobile : +61431204243
ஞானவரதன் – மைத்துனர்Mobile : +61414171581
இராஜினி – சகோதரிMobile : +61411830076
சர்வலோஜினி – சகோதரிMobile : +447392511241
துசியினி – சகோதரிMobile : +15106406677

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu