திரு செல்லத்துரை நடராசா (பிரமகுமார்) – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை நடராசா (பிரமகுமார்)
பிறப்பு 11 AUG 1944 இறப்பு 09 MAY 2021

யாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி தனிக்கல்லை வதிவிடமாகவும், தற்போது கனடா வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராசா அவர்கள் 09-05-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமிபிள்ளை(துப்பாசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காசிபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்தவராசா(காரைநகர்), அருள்ராசா(நெடுங்கேணி), அருந்தவராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கோகிலராணி, யோகராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரூபி, கிருஷா, மயிலூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சங்கரப்பிள்ளை(நெடுங்கேணி துரை மோட்டார்ஸ் உரிமையாளர்), நாகம்மா மற்றும் நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சிவபாக்கியம், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரிஷாந்த், நிரேகா, தர்மிதா, பவித்சன், லக்சுமி, சிவதர்ஷன், சதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.Live streaming link: Click hereஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 13 May 2021 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
காசிபதி – மனைவிMobile : +16478471221
அருந்தவராணி – மகள்Mobile : +16479889101
அருள்ராசா – மகன்Mobile : +94779457236
அருந்தவராசா – மகன்Mobile : +94774654341

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu