திரு திருமேனி சிறிகந்தராசா (சிறி) – மரண அறிவித்தல்
திரு திருமேனி சிறிகந்தராசா (சிறி)
பிறப்பு 31 MAR 1959 இறப்பு 09 MAY 2021

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி சிறிகந்தராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெவதனா அவர்களின் அன்புக் கணவரும்,சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வரத்தினம், வரலட்சுமி, அன்பழகேந்திரன், வசந்தி, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 12 May 2021 1:30 PM
Forest Cemetery Duisburg
Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +61469945596

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu