திரு ஐயாத்துரை சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை சுந்தரலிங்கம்
பிறப்பு 02 OCT 1947 இறப்பு 11 MAY 2021

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஷ்யந்தன், தக்‌ஷாயினி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பற்பநாதன், யசோதினி, சிவாஜினி, மலர்விழி, வாகீசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுஷா, யதுர்ஷா, செளமியா, சப்திகா, விதுசிகன், ஆருதி, டார்மிக், டெமீரா, அக்‌ஷிதா, அபிக்‌ஷா, ஆதர்ஷ், அட்ரிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூர்த்தி, துரைராசா, கனகரத்தினம் மற்றும் தணிகாசலம், சோமசுந்தரம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, காலஞ்சென்ற நவநீதம் மற்றும் சண்முகலிங்கம், சரோஜினிதேவி, வள்ளிநாயகி, பொன்னம்மா, நாகலெட்சுமி, பத்தினிதேவி, குணவதி, கண்ணம்மா, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திலகவதி – மனைவிMobile : +94769107598
சோமசுந்தரம் – சகோதரன்Mobile : +491781187143
மகிழ்ந்தினி – மகள்Mobile : +94775928669
சுகந்தன் – மகன்Mobile : +41765621537
பிரதீபன் – மகன்Mobile : +14379823373
துஷ்யந்தன் – மகன்Mobile : +14168419279
தக்‌ஷாயினி – மகள்Mobile : +4915906711411
நிரஞ்சன் – மகன்Mobile : +41764464113

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu