திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் (பேப்பர் மணியம்) – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் (பேப்பர் மணியம்)
பிறப்பு 18 MAR 1933 இறப்பு 07 MAY 2021

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், டென்மார்க், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தபேந்திராதேவி மற்றும் ரஞ்சிதமலர், ஆறுமுகநாதன், காலஞ்சென்ற குணசீலன் மற்றும் சிவனேசன், கணேசரத்தினம், செல்வமலர், தேவராசா, வரதராசா, சந்திரமதி, அகிலராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னத்துரை, பொன்னம்மா, செல்லத்துரை மற்றும் முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பராசக்தி, செல்லக்கண்டு, சிற்றம்பலம், இலச்சுமிப்பிள்ளை, இராசம்மா மற்றும் பொன்னுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நாகராசா, குலேந்திரராசா, திருநாமம் மற்றும் சரோஜா, லங்கோஸ்வரி, ஜெயமாலினி, விக்னேஸ்வரி, அருமைநாயகி, குமுதினி, விஜயதாஸ், குணசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,சுபாஜினி, சுபோதினி, கமலோஜினி, கஜநிதி, காலஞ்சென்ற பஞ்சட்சரம், கஜேந்திரன், சுமதி, Dr. நதினி, றதினி, சுப்ரமணி, டுஷான், திஷாந், நிவேதா, தெனுஷா, சுபாரதி, சக்திவேல், ஸ்ரீராம், அருள்மொழி, திருமொழி, காலஞ்சென்ற அருட்குமரன், திருக்குமரன், தேன்மொழி, கர்ணமணி, வர்ணமணி, கலைவாணி, வரலஷ்மி, தனலஷ்மி, சபேதா, விஜிதா, ஐங்கரன், கரிகரன், சுபாகரன், சபாபதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுலக்‌ஷன், கெனீஷிகன், சுகன்யா, செல்வக்குமார், கிருபாகரன், யாழினி, அஷ்ரன், அகீரணா, அஸ்மி, அஸ்வின், ஐஸ்நேஹா, ஒஸ்க்ஹா, அகர்ஷ், கிஷாநிகா, நயோமிகா, ஐஸ்மினா, தாமிரா, தமிழ்ப்பிரியன், இசைப்பிரியா, கவிப்பிரியா, குமரன், பத்மஜன், தேனுஷா, அமீரா, அஜய், சித்திஷா, வர்ணிஷா, சித்திஷன், தேனுஷன், சிறஞ்ஹா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 08 May 2021 10:00 AM – 6:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandபார்வைக்கு Get DirectionSunday, 09 May 2021 10:00 AM – 6:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandபார்வைக்கு Get DirectionMonday, 10 May 2021 2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandபார்வைக்கு Get DirectionTuesday, 11 May 2021 2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandகிரியை Get DirectionWednesday, 12 May 2021 10:00 AM – 12:30 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandதகனம் Get DirectionWednesday, 12 May 2021 2:00 PM – 2:30 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
ராசா – மகள்Mobile : +94783567297
நாதன் – மகன்Mobile : +41787124846
சிவம் – மகன்Mobile : +447846561150
கணேஸ் – மகன்Mobile : +41791958597
ஆச்சி(மலர்) – மகள்Mobile : +41767402991
தேவா – மகன்Mobile : +41763773249
வரதன் – மகன்Mobile : +41764169163
செல்வம் – மகள்Mobile : +4961969537647
ராணி – மகள்Mobile : +41762802884

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu