திரு காந்தன் செல்வராசா – மரண அறிவித்தல்




திரு காந்தன் செல்வராசா
பிறப்பு 27 AUG 1947 இறப்பு 02 MAY 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காந்தன் செல்வராசா அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோலையன் காந்தன், மூத்தான் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரன் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,சசிகுமார்(கனடா), ரவிக்குமார்(கனடா), காலஞ்சென்ற மர்மகுமார்(கனடா), ரமேஸ்குமார்(கனடா), காந்திமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கவிதா(கனடா), ராதிகா(கனடா), சுவர்ணா(கனடா), ஜெரோம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற புஸ்பமலர், பரமானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரப்பிரகாசம்(இலங்கை), ஜெசிந்தா(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற வின்சன் அவர்களின் அன்புச் சகலனும், அகிஷா(கனடா), ஆரபி(கனடா), அஸ்விதா(கனடா), கார்த்திகா(கனடா), ரதுஜன்(கனடா), அபிக்கா(கனடா), ரக்சிகா(கனடா), ராகுல்(கனடா), ரஷ்வின்(கனடா), அஜெஷ்(கனடா), அஸ்மிகா(கனடா), அஜீபன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 09 May 2021 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaநல்லடக்கம் Get DirectionSunday, 09 May 2021 2:30 PM – 3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சசி – மகன்Mobile : +16476315745
ரவிக்குமார் – மகன்Mobile : +16478076529
ரமேஸ் – மகன்Mobile : +16472903904
காந்திமதி – மகள்Mobile : +16477042419

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu