திரு செல்வரெத்தினம் செல்வகுமார் – மரண அறிவித்தல்
திரு செல்வரெத்தினம் செல்வகுமார்
பிறப்பு 24 APR 1963 இறப்பு 04 MAY 2021

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம் சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷான், யஷான் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ஹர்ணி அவர்களின் அன்புச் சகோதரரும்,அய்யாத்துரை- ஜெகாதீஷன், திருமகள்- மகேஸ்வரன், திருச்செல்வம்- காந்திமதி, தவச்செல்வம்- ஜீவதாரணி, பூமகள்- ஜீவரேசன், ஜெயச்செல்வம்- யதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரட்ணகுமாரி மற்றும் ஜெயக்குமாரி- ஆனந்தன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்
ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:14 Mountington Park Cl,
Kenton HA3 0NW,
UKதகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கலைமகள் – மனைவிMobile : +442089099150
ஹர்ணி (குமாரி) – சகோதரிMobile : +447728289152
பூமகள்- ஜீவரேசன் – மைத்துனிMobile : +447801432767

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu