திரு ஆறுமுகம் நவரத்தினம் (நவம்) – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் நவரத்தினம் (நவம்)
பிறப்பு02 MAY 1962 இறப்பு 05 MAY 2021

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நவரத்தினம் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலன்), பொன்னம்பலம்(பொன்னன்- கனடா), இராசலிங்கம்(நொட்டன் – லண்டன்) காலஞ்சென்ற கமலாம்பிகை(கலா), கேதீஸ்வரன்(புங்குடுதீவு), காலஞ்சென்ற சோமசுந்தரம், அகிலேஸ்வரி(அகிலம்- கிளிநொச்சி), பாலசுப்ரமணியம்(சுபாஸ்- கனடா), சுதர்ஜினி(சுதா- கனடா), சுரேந்திரன்(சுரேஸ்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனாம்பாள்(திருமதி- வவுனியா), காலஞ்சென்ற பத்மராணி, கனகலட்சுமி(பவா- லண்டன்), சாந்தினிதேவி(சாந்தினி- புங்குடுதீவு), நித்தியானந்தன்(நித்தி- கிளிநொச்சி), ஜெயராணி(ரதி- கனடா), கலையழகன்(கலையன் – லண்டன்), பிரேமலதா(மயூரி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, குகநந்தினி, சுகுனேந்திரன், தர்மேந்திரன், தயா, குமரன், ராமன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மயூரி, மாதுரி, மணிகண்டன், தனுசன், தர்சினி, அபிர்ஷன், காஷினி, மிருஷ்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பகீரதன், யசீதரன், மயூதரன், டயந்தினி, யதுஷா, பிரவீன், அபிணா, அபிஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொன்னம்பலம் – சகோதரன்Mobile : +14168970726
பாலசுப்பிரமணியம்(சுபாஷ்) – சகோதரன்Mobile : +14373458081
அகிலேஷ்வரி(அகிலம்) – சகோதரிMobile : +94767145385
நித்தியானந்தன் – மைத்துனர்Mobile : +94779036355
சதர்ஜினி(சுதா) – சகோதரிMobile : +447896905472
சுரேஷ் – சகோதரன்Mobile : +12368872618

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu